கிண்ணியாவில் மினி சூறாவளி



ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (11) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய வீதியோர  சுற்றுமதிலில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததனால், அந்த மதில் பாதிப்புக்குள்ளாளாகியிருப்பதைப் படத்தில் காணலாம்.