சிறுவர்கள் மற்றும் முதியோர்களை கௌரவிக்கும் தினம்



(க.கிஷாந்தன்)

உலகலாவிய சிறுவர்கள் மற்றும் முதியோர்களை கௌரவிக்கும் தினத்தையொட்டி அட்டன் "ரிகோபோத்" சிறுவர் முன்பள்ளியகம் 03.10.2017 அன்று சிறப்பு விழா ஒன்றை நடத்தியது.

இவ்விழாவில் பங்கு கொண்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், சிறுவர்கள் கலை நிகழ்ச்சிகள்  மற்றும் முதியோர்களை சந்தோசப்படுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.