சந்திவெளிக்கு சென்ற முஸ்லிம் வியாபாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து ஏறாவூர் மக்கள் பதற்றம்.
இதனை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில்
ஏறாவூர் சம்மேளனம் பொலிசில் அவசர கலந்துறையாடலில் இறங்கியுள்ளனர்.
தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையலத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடுகின்றனர்.
Post a Comment
Post a Comment