சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கையின் இரண்டாம் நாள்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாகப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்தை கோரும் மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம், சத்தியாக்கிரகம், 2 நாள் தொடர் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் எனப் பல் அம்சக் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடை பெறுகின்றது.
Post a Comment
Post a Comment