இறக்காமத்திற்கான காபட் வீதி



இறக்காமம் காபட் வீதிக்கான ஆரம்ப பணியை நகர திட்டமிடல் நீர் வடிகாலமைப்பு அமைச்சரும் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்மான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்தோடு ஏனைய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளையில் குறித்த இவ் வீதி சுமார் மூன்று கிலோ மீற்றர் நீளம் கொண்டதாகவும். இப்பாதை பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாத நிலையிலும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.