ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து இரண்டு பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மஹிந்தானந்த அலுத்கமகே, நாவலப்பிட்டிய தொகுதியிலிருந்தும், குமார வெல்கம மத்துகம தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment