பிரம்பு தினத்தை முன்னிட்டு October 10, 2017 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் கொடி விற்பனை வாரத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், முதலாவது கொடி, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (10) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கப்பட்டது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment