(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
காயப்பட்டுப் போன இலங்கை ரசிகர்களுக்கு களிம்பு புசியது இலங்கை அணி.
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில 419 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 138 ஓட்டங்களையும் பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் கௌசல் சில்வா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலளித்தாடிய பாக்கிஸ்தான் தமது முதலாவது இன்னிங்சில் 422 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 114 ஓட்டங்களையும் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.


Post a Comment
Post a Comment