பரீட்சை முடிவுகள்



#IsmailUvaizurRahman
அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாணப் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தோர்  விபரங்களைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.www.ep.gov.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம்.
#Ceylon24 இணையம் சித்தியுற்றோரை வாழ்த்துகின்றது.