கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Post a Comment
Post a Comment