அமெரிக்காவை ஆட்டங்காட்டிய துப்பாக்கி அரக்கன் இவர்தானா?




(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
Paddock என்னும் 64 வயது நிரம்பியவர் அமெரிக்காவின்,லாஸ்வேகஸ் இல் 50 பேர் மரணிக்கவும், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமாம். இவர் அல்கைதாவோ, ஐஸ.ஐஸ் தீவீரவாதியோ அல்ல.
ஆனால், இம் மனிதர் அகிம்சைவாதி.
அடடா, அமெரிக்காவை ஆட்டிப் படைத்த அரக்கனாகி  விட்டார்.பின்பு பொலிசாரின் துப்பாக்கி வேட்டில், ஆடி அடங்கியும் விட்டார்.