தெலுகமு ஓயாவில் குளித்த 10 பேரை காணவில்லை



மாத்தளை, தெலுகமு ஓயாவில் குளித்துகொண்டிருந்தவர்களில் 10 பேரை காணவிலையென்றும் அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்