நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உள்ளடங்களாக 41 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் யாவும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென, நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஒன்பது பேரும் உள்ளடங்குகின்றனர்.


Post a Comment
Post a Comment