ஒலுவிலில் 3 வயது சிறுவன் மலக் குழிக்குள் வீழ்ந்து உயிரிழப்பு



#சிறி ஹரன் -ஆலையடி வேம்பு.
ஒலுவில், அஸ்ரப் நகர் கிராமத்தைச் சேர்ந்த, சப்னி அஹமட்(3வயது) என்னும், சிறுவர், இன்று பெய்த அடை மழையால், திறந்திருந்த மலக் குழிக்குள் வீழ்ந்து பதிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.