உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இதனை வழங்கி வைத்துள்ளனர்.

Post a Comment
Post a Comment