-சிறிஹரன்- விசேட செய்தியாளர்-
ஒலுவிலில் இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்றவகள் , மாடு குறுக்கறுத்ததாால் தடையை பிரயோகித்துள்ளனர். பின்னால் இருந்து சென்ற, ஒலுவில் சதாம் வீதயைச் சேர்ந்த ஹம்மா உம்மா (37) என்னும் பெண் உயிரிழந்துள்ளார்.
Post a Comment
Post a Comment