காணி உறுதிப் பத்திரங்கள் November 06, 2017 தெனியாய மத்திய மகா வித்தியாலயத்திலுள்ள மைதானத்தில், நேற்றையத் தினம்(05) இடம்பெற்ற காணி உரிமை கோரியோர்க்கான, காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துக்கொண்டார். (படப்பிடிப்பு –பிரதமர் அலுவலகம்) Slider, Sri lanka
Post a Comment
Post a Comment