ஹிருணிகாவை தவிர,ஏனைய எண்மரும் குற்றங்களை ஏற்றனர் November 06, 2017 தெமட்டகொடையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை தவிர ஏனைய எட்டுப்பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். Courts, Slider
Post a Comment
Post a Comment