எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை November 22, 2017 உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 4ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். Courts, Slider
Post a Comment
Post a Comment