ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் உலப்பனைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் குறித்த வீதியில் ஒரு வழிப் போக்குவரத்து இடம்பெறுகின்றது.
பெய்து வரும் கடும்மழையால் பதையோரமிருந்த மண்மேடு சரிந்தமையால் இன்று (04) மாலை 3 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன், வாகன சாரதிகள் அவதானத்துடன், வாகனத்தைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Post a Comment
Post a Comment