தேசிய சட்ட மாநாடு November 04, 2017 ஹம்பாந்தோட்டை, ஷாங்கரி-லா ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற “தேசிய சட்ட மாநாடு 2017 – 2018” இன் தொடக்க விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார். Slider, Southern
Post a Comment
Post a Comment