உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணவூட்டும் வகையில் இடம்பெற்ற நடை பயணம் மற்றும் சுகவாழ்வு நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு, சுகாதார அமைச்சு இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 14ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக நீரழிவு நோய் தினத்தை முன்னிட்டு, சுகாதார அமைச்சு இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment