எதிர்வரும் 27ம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடாகி இருந்தது.

Post a Comment
Post a Comment