அக்கரைப்பற்றுக்கு எரிபொருள் வந்து சேர்ந்தது



அக்கரைப்பற்றுக்கு, சற்று முன்னர் எரிபொருள் தாங்கி  கொலண்ணாவயில் இருந்து,  வந்து சேர்ந்தது.கொள்கலனில் இருந்து இறக்குவதற்கு இடையில், முந்திக் கொள்ளும் வாடிக்கையாளர் பெருமக்கள்