யாழ் பல்கலை வழமைபோல் இயங்கும் November 12, 2017 (13.11.2017) வழமைபோல் யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களினதும் விரிவுரைகள் ஆரம்பமாகும் என பல் பல்கலையின் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து பீட மாணவர்களையும் விரிவுரைகளுக்கு சமூகமளிக்குமாறும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. Northern, Slider
Post a Comment
Post a Comment