கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளைய தினம் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல நகரசபைக்குட்பட்ட பகுதி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைக்கு உட்பட்ட பகுதி, கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி, இரத்மலானா மற்றும் சொய்சாபுர குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
நாளை காலை 08.00 மணி தொடக்கம் நாளை மருதினம் அதிகாலை 02.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Post a Comment
Post a Comment