கையை நீங்கள் எப்படிக் கழுவுவீர்கள்?



(SUHAIB)
உலக கைகழுவும் தின அக்/அல்-பாத்திமியா வித்தியாலயத்தில் அதிபர் MACM. உவைஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதியாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி ஜனாபா FM. நக்பர் அவர்களும் அக்கரைப்பற்று சுகாதார பரிசோதகர்கள் ஜனாப் AB.சம்சுதீன் ஜனாப் AM. ஜெஸில் ஜனாப் MC. றவூப் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் உட்பட பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.