இறக்காமம் அல் அஷ்ரஃப் ம.வி. முன்னாள் அதிபர் காலமானார்



(RIZVI)
#ஜனாஸா #அறிவித்தல்.
இறக்காமம் 09ம் பிரிவில் வசிக்கும் S.M.றஸீட் ஆசிரியரும் முன்னாள் இறக்காமம் அல் அஷ்ரஃப் மகாவித்தியாலய அதிபர் அவர்கள் இன்று 28 செய்வாய்கிழமை  காலைவேளையில் காலமானார்.

இன்னாலில்லாஹீ வயின்னா இலைஹீராஜீஊன்

அன்னாரின் ஜனாஸாவுக்காக நாம் எல்லோம் பிராத்திப்போம்.