பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கையில்



பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதன்படி, நாளை (08) ஒரு கப்பலும், இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.