ஆற்றில் நீராடச் சென்றோரில் நால்வரின் சடலங்கள் மீட்பு



தெல்கமுவ ஓயவில் நிராடச் சென்று காணாமல் போனவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

அத தெரண செய்தியாளர் இந்த தகவலை தெரிவித்தார். 

குறித்த அனர்த்தத்தில் 10 பேர் வரை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மாத்தளை - லக்கல பகுதியில் இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது.