அரியாலை துப்பாக்கிச் சூடு- இரண்டு விசேட அதிரடிப்படையினர் கைது



அரியாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படைச் சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர்.