#Breaking: ஜும்மாஹ் தொழுகையின்போது தாக்குதல், 210 பேர் வரை பலி!



#EGYPT#MOSQUE#ATTACK
எகிப்து சினை நகருக்கு அண்மித்த அல்-அரிஷ் பகுதியிலுள்ள அல்- ரவ்டாஹ் பள்ளிவாசல் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட திடீர் தாக்குதல் காரணமாக 200 ற்கும் மேற்பட்டோர் உயிரிளந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.