எரிபொருள் கப்பல் (NEVESKA LADY) இலங்கையின் ஆட்புல எல்லையில் November 08, 2017 #IsmailUvaizurRahman இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிய கப்பல் சற்று முன்னர், இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் நுழைந்தது. இன்னும் 6 மணி நேரத்திற்குள் அது கப்பல் துறைமுகத்தை அடையும். அதன் பின்பு, எரிபொருள் வினியாகம் சீரான இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகின்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment