பெப்ரவரி 10ல் தேர்தல்



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.