#Rizvi)
இறக்காமத்தில் ”அஷ்ரபியன் தினம்” இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
டிசம்பர் 24 இன்று இறக்காமம் அல் அஷ்ரப் மூத்த ஆசிரியர்கள் பழய மாணவர்கள் புதிய மாணவர்கள் அனைவராலும் மிக விமர்சையாக ஊர்வலம் இடம் பெறுக் கொண்டிருக்கின்றது.
ஊர்வலம் முடிந்த பின்னர் இந்த பாடசாலை முதல் ஆசான் இஸ்மா லெவ்வை (முத்துமாஸ்டர்) அவர்கள் பாடம் கற்பித்து தரும் வேளை.





Post a Comment
Post a Comment