வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபைக்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
டப்.சந்திராவனி என்பவரே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி.கருணாதாஸ முன்னிலையில் இவர் அக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
Post a Comment
Post a Comment