(Asroff.A.Samad)
இலங்கை வந்துள்ள சிம்பாப்வேயைச் சேர்ந்த மிகவும் பிரபல்யம் வாய்ந்த இஸ்லாமியப் பேரறிஞர் கலாநிதி முப்தி இஸ்மாயில் மெங்க், தற்சமயம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்
அன்னாரை அவரது சமூக வலைத்தளங்களினூடாக இலட்சக்கணக்கானோர் உலகெங்கும் தொடர்கின்றனர். அவர் பயங்கரவாதம், அநீதி மற்றும் தீவிரவாதம் என்பனவற்றுக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர்.


Post a Comment
Post a Comment