அக்கரைப்பற்று பிரதேச செயலக, வருட இறுதி விழா



அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் வருட இறுதி  நிகழ்வு  2017.12.28ஆம் திகதி வியாழக்கிழமை  பிரதேச செயலாளர் சட்டத்தரனி M.லத்தீப்  தலைமையில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் மிக சிறப்பாக  இடம்பெற்றது.