அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்து
பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தனது விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்.
10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் பிரதமரின் பரிந்துரைக்கு அமைய விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 09 ஆம் திகதி அவர் அரசியலமைப்பு சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி அவரது பதவிகாலம் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment