பொத்துவிலில், மாற்று இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு




(HaffesulHaq)
அம்பாறை மாவட்டத்தில் Open masjid program ( மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வு ) இன்று #பொத்துவில் பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமானது.

 அல் ஹம்துலில்லாஹ் . இதை ஏற்பாடு செய்த ஹாஷிம் sir அவர்களுக்கும் பொத்துவில் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் எமது பிரதேசம் சார்பாக நன்றிகள் .