அட்டாளைச்சேனை, ஷியாம் மர்சூக், கைகலப்பில் காயமுற்று காலமானார்



#RiswanShalih.
ஜனாஸா அறிவித்தல்....
அட்டாளைச்சேனையைச்  சேர்ந்த  முஹம்மட் ஷியாம் மர்சூக் என்பவர்  இன்று  (14.12. 2017)   வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

இவர் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் A.L.M.நசீர் அவர்களின் மைத்துனர் ஆவார்.

இன்று அம்பாரை கச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஊருக்கு வரும் போது    வரிப்பத்தான்சேனையில் வைத்து இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

யாஅல்லாஹ் இவரின்  பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...