ஏறாவுர்பற்றில்SLMC,அக்கரைப்பற்றில் ACMC சம்மாந்துறையில் N.C வேட்பு மனுக்கள் நிராகரிப்பு



#IsmailUvaizurRahman.
14/12/2017 நண்பகல் 12 மணியுடன் உள்ளாட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் காலம் நிறைவுற்றது. அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை நகர சபைக்கான தேர்தலில் தேசிய கோங்கிரசின்(SLFP) வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பு மனு அக்கரைப்பற்று மாநகர சபைக்குரியதில் நிராகரிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு  ஏறாவுர்பற்று பிரேதச சபைக்கானதும் நிராகிக்கப்பட்டுள்ளது.