மலேசியப் பிரமருக்கு மகத்தான வரவேற்பு December 18, 2017 இலங்கை வந்துள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் அவர்கட்கு, இன்று காலை காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில்,இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிளால், செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment