தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவர் வீரகுமார திஸாநாயக்க, முன்னாள் செயலாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பனர் பீ.டி.குமார ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்
ஜனாதிபதியை சந்தித்து அவர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்னர் அவர்கள் ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது


Post a Comment
Post a Comment