சம்பந்தனின் வீடு முற்றுகை December 11, 2017 எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு தற்போது வேலையில்லாப் பட்டதாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரியே இவர்கள் சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். Eastern, Slider
Post a Comment
Post a Comment