சுனாமி:மௌனஅஞ்சலி



இலங்கையில் சுனாமிப் பேரலை தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. 

இதற்கமைய, இன்று காலை 09.25 முதல் 09.27 வரை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தினர்.