இலங்கை ரசிகருக்கு கிடைத்த வாய்ப்பு



இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரின் திருமண விருந்துபசாரம் மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள், இந்திய அரசியல்வாதிகள் என பலர் கலந்துக்கொண்ட இந்த விருந்துபசாரத்திற்கு இலங்கை அணியின் தீவிர ரசிகரான கயான் சேனானாயக்கவையும் கோலி அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.