ராஜாங்க அமைச்சராக December 28, 2017 பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வௌியிட்டுள்ளது. இன்று காலை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment