வன்னி மாவட்ட முன்னாள் அ.இ.ம.கா பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்த்தருமான ஹூனைஸ் இனது தந்தை பாறூக் இன்று காலமானார். இவர் கரடிக்குளியை பிறப்பிடமாகவும் தம்பட்ட முசலியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.இவரின் மறுமைக்காக பிரார்த்திப்போம்... #Ceylon24
Post a Comment
Post a Comment