சிரேஸ்ட வானொலிக் கலைஞர் மஹ்தி ஹசனின் மனைவி காலமானார்



சிரேஸ்ட   வானொலிக் கலைஞர் மஹ்தி ஹஸன் இப்றாகிமின் மனைவி நிஷா ஹசன் இன்று காலமானார். அன்னாரை இறைவான் பொருந்திக் கொள்வானாக..இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிஊன்..
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார். ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் அஸர் தொழுகையைத் தொடர்ந்து தெஹிவிளை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும். ஜனாஸா இப்போது கிருளப்பனை முகலன் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அல்லாஹூம்ம அஃபிர்லஹா வர்ஹம்ஹா..